Thaai Kizhavi Vaaraa Lyrics is a powerful and emotional Tamil folk song from the film Thaai Kizhavi. The Thaai Kizhavi Vaaraa song is composed by Nivas K Prasanna and sung by Sivakarthikeyan, with deeply rooted and thought-provoking lyrics written by Karumathur Manimaran. The song reflects strong cultural emotions and social depth, making it one of the most impactful Tamil songs in recent times.
Among Thaai Kizhavi songs, Thaai Kizhavi Vaaraa stands out for its raw folk flavor, traditional instruments like Nadaswaram, and intense vocal delivery. Featuring Radikaa Sarathkumar in a pivotal role, the song has gained attention as a Sivakarthikeyan song that goes beyond entertainment and delivers a meaningful message. Music director Nivas K Prasanna blends folk rhythms with modern arrangement, creating a song that resonates strongly with Tamil audiences.
Thaai Kizhavi Vaaraa Song Details
🎬 Movie: Thaai Kizhavi
🎵 Music Director: Nivas K Prasanna
🎤 Singer: Sivakarthikeyan
🎭 Cast: Radikaa Sarathkumar, Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca
📼 Label: Saregama India Limited, A RPSG Group Company
Thaai Kizhavi Vaaraa Song Lyrics
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு ஆடுதடா தண்டட்டி
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஓட்டத்துல பி.டி. உசாவ பின்னுக்கு தள்ளிருவா
குத்து விட்டா மைக் டைசனும் மயங்கி போயிருவான்
இவ தொரட்டி புருவம் ஒசத்தி
கோண கொண்டய போட்டு கலட்டி
இவ காட்டு நெருப்பு உருவா
தெனம் கங்கணம் கட்டி வருவா
இவ கால் மொளச்சி நடந்து வரும் ஐய்யனாரு அருவா
தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு வாரா பதுங்கிக்க
தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு வாரா பதுங்கிக்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு ஆடுதடா தண்டட்டி
ஏ ரங்கம்மா ஏ தங்கம்மா எலா அங்கம்மா வாரா சிங்கம்மா
ஏ ரங்கம்மா ஏ தங்கம்மா எலா அங்கம்மா வாரா சிங்கம்மா
கையி வெரல் குத்தீட்டி
கண்ணு முழி தீப்பெட்டி
கையி வெரல் குத்தீட்டி
கண்ணு முழி தீப்பெட்டி
அவ கையி ரெண்டும் சம்பட்டி
செவந்த நாக்கு செந்தட்டி
ஏ பப்பெடுத்தா பாண்டியம்மா
கொட்டங்கொளவி பெத்த புள்ள
கெட்ட கிழவி ஊருக்குள்ள
கார வீட்டு கங்காணி
ஏ ஊரு அடிச்சு ஒலையில் வாப்பா
முழு கோழிய முழுங்கி நிப்பா
அவ கிணத்தில தான் குளிச்சிட்டா பேய் ஆட்டம் ஆடுவா
வாசல் வழி ஆள் நடந்தா முள்ள வெட்டி போடுவா
அடியாத்தே
கொல்ராய்ங்கலே
பாடாபடுத்துராய்ங்க
மூக்கு மேல குத்தி வெச்ச தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு ஆடுதடா தண்டட்டி
அவ ஓட்டத்துல பி.டி. உசாவ பின்னுக்கு தள்ளிருவா
குத்து விட்டா மைக் டைசனும் மயங்கி போயிருவான்
இவ காட்டு நெருப்பு உருவா
தெனம் கங்கணம் கட்டி வருவா
இவ கால் மொளச்சி நடந்து வரும் ஐய்யனாரு அருவா
தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
பதற வைப்பா பவுனுத்தாயி டா
இவ ஊர எல்லாம் கதற வைக்கும் காசு பேய்யிடா
பதற வைப்பா பவுனுத்தாயி டா
இவ ஊர எல்லாம் கதற வைக்கும் காசு பேய்யிடா
Lyrics by: Karumathur Manimaran
Song Type: Tamil Folk Song | Emotional Theme Song